Home Posts tagged Shot Boot Three
விமர்சனம்

ஷாட் பூட் த்ரி – திரைப்பட விமர்சனம்

நாம் இருவர் நமக்கு ஒருவர் எனும் குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உயர்நடுத்தரவகுப்பினர் குடும்பங்களில் பெரிதும் நடக்கும் சிக்கல் ஒன்றைக் கையிலெடுத்து அதன்மூலம் மாந்தநேயம் மட்டுமின்றி உயிர்நேயம் முதன்மை என்கிற ஆழமான கருத்தியலை அழகாகச் சொல்லியிருக்கும் படம் ஷாட்பூட்த்ரி. இயக்குநர்