October 30, 2026
Home Posts tagged Short Films
சினிமா செய்திகள்

லைகா மீது லோகேஷ்கனகராஜ் மாமனார் பகிரங்க குற்றச்சாட்டு – விவரம்

இயக்குநரும் நடிகருமான லோகேஷ் கனக்ராஜின் மாமனார் செளந்தரராஜன்.இவர் திரைத்துறையில் நீண்டகாலமாகப் பயணிப்பவர்.கேப்டன் கிரியேசன்ஸ் நிறுவனம் உட்பட சில நிறுவனங்களில் நிர்வாகத் தயாரிப்பாளராகப் பணிபுரிந்தவர்.அவருடைய அண்மைய சமூகவலைதளப் பதிவு…. பிரம்மாண்டமான தமிழ்ப் படங்களைத் தயாரித்த லைக்கா
சினிமா செய்திகள்

குளறுபடி செய்யும் சங்கம் தவிக்கும் இயக்குநர்கள் – ஆர்.கே.செல்வமணி சரி செய்வாரா?

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் பெங்களூருவைச் சேர்ந்த இனோவேட்டிவ் பிலிம் அகாடமியுடன் இணைந்து 10 படங்களைத் தயாரிக்கிறது. இதனை இயக்குநர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இயக்குகிறார்கள். இதற்கான அறிமுக விழா ஏப்ரல் 20,2022 அன்று நடந்தது. அவ்விழாவில் பெப்சி மற்றும் இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது….. இயக்குநர்கள் சங்கத்தில் 2500 உறுப்பினர்கள்
சினிமா செய்திகள்

கோடிகளில் விற்கும் குறும்படங்கள் – மணிரத்னத்தின் வியாபார உத்தி

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு தாமதமாகும் என்பதால், அமேசான் நிறுவனத்துக்காக புதிதாக இணையத் தொடர் ஒன்றை மணிரத்னம் தயாரிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. காதல், சிரிப்பு, பரிவு, கோபம், வீரம், பயம், அருவருப்பு, அதிசயம் மற்றும் சாந்தம் என 9 நவரசங்களையும் வைத்து 9 கதைகளை 9 இயக்குநர்கள் இயக்கவுள்ளனர். மணிரத்னம், கெளதம் மேனன், பிஜாய் நம்பியார், அரவிந்த் சாமி