தடயம் என்கிற தலைப்பே இது காவல்துறை விசாரணையை அடிப்படையாகக் கொண்ட தொடர் என்பதைச் சொல்லிவிடுகிறது.தமிழ்நாடு ஆந்திரா எல்லையோர கிராமமொன்றில் நடக்கும் தொடர் கொலைகளும் அவை தொடர்பான விசாரணைகளையும் ஆறு அத்தியாயங்களாகப் பிரித்துக் கொடுத்திருக்கிறார்கள். விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும்












