Home Posts tagged Shanthi Takies
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் சுதாகொங்கரா படத்துக்கு நான்கு தயாரிப்பாளர்கள் – யார்?யார்?

சிவகார்த்திகேயன் இப்போது கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்தின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் அமரன் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படம் ஆகியனவற்றில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் அமரன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிவடைந்து அதற்குப் பிறகான வேலைகள்
சினிமா செய்திகள்

மாவீரன் வெளியீட்டுத்தேதி முடிவானது

சிவகார்த்திகேயன் இப்போது மாவீரன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கும் அந்தப்படத்தை சாந்தி டாக்கீஸ் சார்பில் அருண்விஷ்வா தயாரிக்கிறார். இப்படம் குறித்த அறிவிப்பு 2022 ஜூலை 15 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அப்போதே படப்பிடிப்பும் தொடங்கப்பட்டது. மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்தப்படப்பிடிப்பும் நிறைவடைந்துவிடும் என்றும்
சினிமா செய்திகள்

மாவீரன் படக்குழுவின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள்

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ் படத்தொகுப்பு செய்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. அதேநேரம் படத்தின் நாயகி பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியானது. அதன்படி மாவீரன் படத்தில் நாயகியாக
சினிமா செய்திகள்

மாவீரன் படப்பிடிப்பு எப்போது?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து அதற்குப் பிறகான வேலைகள் நடந்துகொண்டிருக்கின்றன. அப்படம் தீபாவளி நாளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் மாவீரன்.அந்தப்படத்தை மண்டேலா பட இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்குகிறார்.விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்கிறார். பரத்சங்கர் இசையமைக்கிறார். பிலோமின்ராஜ்
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் – பெயர் மற்றும் விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

நடிகர் சிவகார்த்திகேயன் இப்போது, தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தை, ‘ஜதி ரத்னலு’என்கிற தெலுங்குப் படம் மூலம் புகழ் பெற்ற கே்வி.அனுதீப் இயக்குகிறார். சுரேஷ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் பாபு (சிவாஜி கணேசன் நடித்த “வசந்த மாளிகை” பட பிரபல தயாரிப்பாளர் புகழ்ராமாநாயுடு மகன்), நாராயண்தாஸ் நரங் மற்றும் புஸ்கூர்