September 22, 2026
Home Posts tagged shanmugapandian
செய்திக் குறிப்புகள்

படைத்தலைவன் பெயருக்குப் பொருத்தமானவர் சண்முகபாண்டியன் – இயக்குநர்கள் பாராட்டு

விஜயகாந்த் மகன் நடிகர் சண்முக பாண்டியன் நடிப்பில், காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கைக் கதையைச் சொல்லும் படமாக உருவாகியுள்ள திரைப்படம் படைத் தலைவன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் வித்தியாசமான தோற்றத்தில் மாறுபட்ட
செய்திகள்

ஜல்லிகட்டு பற்றி ‘மதுர வீரன்’ பேசும் – சண்முகபாண்டியன்.

பி.ஜி.முத்தையா இயக்கத்தில் சண்முகபாண்டியன், மீனாட்சி மற்றும் பலர் நடிப்பில் வரும் பிப்ரவரி 2ம் தேதி வெளியாக உள்ள ‘மதுர வீரன்’ படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு பற்றிய படம். ”தமிழ் சினிமாவில் ஜல்லிக்கட்டு பற்றிய எத்தனையோ படம் வந்திருந்தாலும் முழுமையாக ஜல்லிக்கட்டை பற்றி பேசாது. படத்தின் முதல் பாதியில் ஜல்லிக்கட்டு பற்றி இருந்தாலும் இரண்டாவது பாதியில் வரும் கதை ஹீரோவின்