ஷாம் கதாநாயகனாக நடித்திருக்கும் படம் அஸ்திரம்.இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் அரவிந்த் ராஜகோபால் இயக்குகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக பல குறும்படங்களை இயக்கி நடித்தவர். திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றவர். பெஸ்ட் மூவிஸ் சார்பில் தன’சண்முகமணி தயாரிப்பில்
அம்பானி அதானி போன்ற ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் சரத்குமார். அவர் மனைவி ஜெயசுதா, மூத்தமகன் தெலுங்குநடிகர் ஸ்ரீகாந்த், அடுத்த மகன் ஷாம். மூன்றாவதுமகன் தான் விஜய். அப்பாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டால் வீட்டை விட்டுப் போய் தனியாக வசிக்கிறார். அம்பானி வீடாக இருந்தாலும் ஆயிரத்தெட்டு சிக்கல்கள். ஒரு கட்டத்தில் சரத்குமாருக்கு உயிர்போகும் நிலை.அந்நேரம் திரும்ப அந்த வீட்டுக்குள்













