Home Posts tagged Shalini Pandey
விமர்சனம்

100 சதவீத காதல் – திரைப்பட விமர்சனம்

காதலர்களுக்குள் நான் என்கிற தன்முனைப்பு இருக்கவே கூடாது என்பதை விரல்நீட்டி வசனம் பேசாமல் காட்சிகள் மூலம் உணர்த்த முயன்றிருக்கும் படம் 100 சதவீத காதல். எதிலும் நம்பர் ஒன்னாக இருக்கவேண்டும் என்று நினைக்கிற நாயகன் ஜீ.வி.பிரகாஷ் படிப்பில்  எப்போதும் முதல்நிலை மாணவர்.  அவருடைய அத்தைபெண் ஷாலினி
விமர்சனம்

கொரில்லா – திரைப்பட விமர்சனம்

காலையில் மாநகரப் பேருந்துகளில் திருட்டு, பகலில் மருந்துக்கடையில் வேலை, மாலையில் மருத்துவர் தொழில் என்று இருக்கும் நாயகன் ஜீவா, ஆட்குறைப்பு காரணமாக வேலை இழந்த சதீஷ், திரைப்பட நடிகர் ஆசையில் இருக்கும் விவேக் பிரசன்னா, வறுமையில் தற்கொலை முடிவுக்குச் சென்று திரும்பிய விவசாயி மதன்குமார் ஆகியோரோடு நாயகன் ஜீவாவின் குழந்தை போல இருக்கும் காங் என்று அழைக்கப்படுகிற சிம்பன்சி இவர்கள்
செய்திக் குறிப்புகள்

ஜீவா நடிக்கும் கொரில்லா படத்தின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

:பிரம்மாண்டமான அரங்கத்தில் ‘கொரில்லா ’ ஆல் இன் பிக்சர்ஸ் பட நிறுவனம் தயாரித்து வரும் புதிய திரைப்படம்‘கொரில்லா ’. இந்த படத்தில் ஜீவா, சதீஷ், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, ஷாலினி பாண்டே மற்றும் பலர் நடிக்கிறார்கள். முக்கிய கேரக்டரில் ராதாரவி நடிக்கிறார். படத்தைப் பற்றி தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா பேசும் போது,‘இந்தியாவில் முதன்முதலாக சிம்பன்சி குரங்குடன் நடிகர்கள்