திரையுலகில் பாலியல் தொடர்பான சிக்கல்கள் எப்போதும் உண்டு.நடிக்கவோ தொழில்நுட்பக் கலைஞர்களாகப் பணிபுரியவோ வாய்ப்புத் தேடி வரும் பெண்கள், பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டே ஆகவேண்டும் என்பது எழுதப்படாத விதி. பிரபல நடிகர்கள் நடிகைகள் தொடங்கி எல்லோரும் இதில் சம்பந்தப்பட்டிருப்பார்கள். வெளியில் தெரியாமல்
தமிழகம் மட்டுமின்றி உலகெங்கும் வாழும் தமிழ்மக்களை உலுக்கிய பொள்ளாச்சி பாலியில் கொடூர நிகழ்வையொட்டி நடிகர் சூர்யா, தமிழ் இந்துவில் எழுதியுள்ள ஆழமான கட்டுரை. அதன் உள்ளடக்கச் சிறப்பு காரணமாக இங்கே பிரசுரிக்கப்படுகிறது – சினிமாவலை என்னுடைய மகளையும், மகனையும் நான் ஒரேவிதமாக வளர்க்கிறேனா என்ற கேள்வி அடிக்கடி நெருடலாக எனக்குள் வந்து போவதுண்டு. ஆண் குழந்தையின் உடல் மீது
பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலியல் மாஃபியா கும்பலின் செய்தியறிந்து நாடே உறைந்து போய் கிடக்கிறது. 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்களை துன்புறுத்தி வேட்டையாடி வந்த அந்த கயவர்களுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டுமென தமிழகம் முழுவதில் இருந்தும் போராட்டக் குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. மாதர் சங்கங்களும், முற்போக்கு இயக்கங்களும் தீவிரமான போராட்டங்களை முன்னெடுத்திருக்கின்றன.













