சுமார் 30 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவர் கவனத்தையும் ஈர்த்த படம் சிறை. அப்படத்தில் விக்ரம்பிரபுவுடன் இன்னொரு நாயகனாக அறிமுகமானவர் எல்.கே.அக்ஷய்குமார்.அவர்,ஒரு புதியபடத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கத்தில் உருவாகி வரும் அந்தப் பெயரிடப்படாத
நடிகர் கவின் இப்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கும் கிஸ், நெல்சன் தயாரிப்பில் பிளடி பெக்கர், வெற்றிமாறன் தயாரிப்பில் மாஸ்க் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இவற்றில் கிஸ் மற்றும் பிளடி பெக்கர் ஆகிய படங்களின் படப்பிடிப்பு பெரும்பகுதி முடிவடைந்திருக்கிறது. இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு நடந்தால் அவை நிறைவு பெற்றுவிடும் என்கிறார்கள்.மாஸ்க் படத்தின் படப்பிடிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய்தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ‘லியோ’ படத்தின் முதல் பாடலான
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா நடித்து வரும் படம் ‘லியோ’. கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகிவரும் படம் லியோ. விஜய், த்ரிஷா நடித்து வருமசஞ்சய்தத், கவுதம் வாசுதேவ் மேனன், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான் உட்பட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடல் நடிகர்
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். இப்படம் 2023 பொங்கல் பண்டிகையை
தனுஷ் இப்போது அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து மதுரை அன்பு தயாரிப்பில் ஒரு படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் ஆகியனவற்றில் நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறாராம்.இவற்றில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கவிருக்கும் படத்தை அவரே இயக்கி நடிக்கப்போவதாகத் தகவல். இவற்றிற்கிடையே இன்னொரு புதியபடத்தில் நடிக்க அவர்
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம்,துருவ்விக்ரம்,பாபிசிம்ஹா,சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்த படம் மகான். இப்படம் நேரடியாக அமேசான் இணையதளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்கடுத்து விக்ரம் நாயகனாக நடித்துக் கொண்டிருக்கும் படம் கோப்ரா.ஸ்ரீநிதிஷெட்டி, இர்ஃபான்பதான் உள்லிட்ட பலர் நடிக்கும் அந்தப்படத்தை அஜய்ஞானமுத்து இயக்கியுள்ளார். அந்தப்படத்தின்


















