Home Posts tagged Server Sundaram
சினிமா செய்திகள்

சந்தானம் படச் சிக்கல் – இயக்குநர் கடுங்கோபம்

பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி சாண்டில்யா, ராதாரவி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படம் ‘சர்வர் சுந்தரம்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மற்றும் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் 2016 ஆம் ஆண்டே முடிந்துவிட்டன. ஆனால், தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கலால் பலமுறை
சினிமா செய்திகள்

தள்ளிப் போனது சந்தானம் படம்

சந்தானம் நடிப்பில் உருவான ‘டகால்டி’ மற்றும் சர்வர் சுந்தரம் ஆகிய இருதிரைப்படங்கள் ஜனவரி 31-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. டகால்டி படத்தை விஜய் ஆனந்த் இயக்கியுள்ளார். இந்தப் படத்தை சந்தானம் மற்றும் எஸ்.பி.செளத்ரி இணைந்து தயாரித்துள்ளனர். இதில் ரித்திகா சென், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்த சர்வர் சுந்தரம்