Home Posts tagged Sema
சினிமா செய்திகள்

மீண்டும் களமிறங்கிய கலைஞர் டிவி தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி

தொலைக்காட்சிகள் அதிகரித்த பிறகு திரைப்படங்களுக்கான பார்வையாளர்கள் குறைந்துவிட்டனர் என்கிற விமர்சனம் உண்டு. ஆனால் திரைப்பட வியாபாரத்தின் மேலும் ஒரு பகுதியாக தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை வந்த பிறகு திரைப்படத்துறைக்கு ஒரு மறுமல்ர்ச்சி ஏற்பட்டது. 2007 ஆம் ஆண்டு கலைஞர் தொலைக்காட்சி தொடங்கிய போது