Home Posts tagged Seethakathi
செய்திக் குறிப்புகள்

இயக்குநர் மகேந்திரன் பேச்சு – விஜய்சேதுபதி மகிழ்ச்சி

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணீதரன் இயக்கியிருக்கும் படம் சீதக்காதி. 75 வயது நாடக்க்கலைஞராக, அய்யா ஆதிமூலம் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. இந்த அய்யா கதாபாத்திரத்தின் பிரத்யேக மெழுகுச்சிலை சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் திறந்து வைக்கப்பட்டது. விழாவில் இயக்குநர்
சினிமா செய்திகள் நடிகர்

விஜய்சேதுபதிக்கு சூர்யா பாராட்டு. – ரசிகர்கள் உற்சாகம்

நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ படத்தின் இயக்குநர் பாலாஜி தரணீதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் சீதக்காதி . இந்தப் படத்தில் ரம்யா நம்பீசன், பக்ஸ், பார்வதி நாயர், காயத்ரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். வயதான பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இந்தப் படத்தின் முதல்பார்வை வெளியானபோதே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நவம்பர் 21