Home Posts tagged Seemaraja (Page 2)
சினிமா செய்திகள் நடிகர்

முதன்முறையாக இருமொழிப் படத்தில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் இப்போது பொன்ராம் இயக்கும் சீமராஜா படத்தை முடித்திருக்கிறார். அந்தப்படத்தை 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரிக்கிறார். இந்தப்படத்தைத் தொடர்ந்து இதே நிறுவனத்தின் தயாரிப்பில் இன்னொரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார். இன்றுநேற்றுநாளை படத்தை இயக்கிய ரவிக்குமார் எழுதி
சினிமா செய்திகள் நடிகர்

கிடா விருந்துடன் நிறைவு பெற்ற சிவகார்த்திகேயன் படம்

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் சீமராஜா. 24ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பாக ஆர்.டி.ராஜா தயாரிக்கும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 19 உடன் நிறைவடைந்தது. இறுதிநாள் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், தொழிலாளர்கள் ஆகிய அனைவரையும் ஒருங்கிணைத்து
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயனைக் கலங்க வைத்த ரசிகர்

பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு முன்னணி கதாநாயகன் என்கிற கவுரவத்தைப் பெற்றிருக்கிறார் சிவகார்த்திகேயன். நடுத்தர வர்க்கக் குடும்பத்திலிருந்து வந்து இவ்வளவு பெரிய உயரத்தைத் தொட்டிருந்தாலும் அவருக்கு ஆறாத மனக்குறை உண்டு. அவருடைய வெற்றியைப் பார்த்துப் பூரித்துப்போக அவருடைய தந்தை இல்லையே என்பதுதான் அந்தக்குறை. தந்தையை நினைத்து பொது நிகழ்ச்சிகளில் கண்ணீர் விட்ட நிஅக்ழ்வுகளும்
சினிமா செய்திகள் நடிகர்

சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

24 ஏஎம் திரைப்பட நிறுவனம் தயாரிப்பில் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சமந்தா, சிம்ரன்,சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு 2017 ஜூன் மாதம் தொடங்கியது. பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் இமான் இசையில் உருவாகும் இப்படத்தின் இரண்டுகட்டப் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் அப்படத்தின் பெயரும் முதல்பார்வையும் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி (பிப்ரவரி 17)