கே.சி.பொக்காடியா எழுதி இயக்கியுள்ள படம் ராக்கி. ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும் இஷான்யா நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இப்படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது…. சந்தோஷ் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. அவர் விபத்தில் அடிபட்ட ஒரு நாய்க்குட்டியை சிகிச்சை கொடுக்க வைத்து காப்பாற்றி, ராக்கி என்று












