பெண்களின் புறத்தோற்றத்தில் காட்டும் அக்கறையில் ஒரு துளிகூட அவர்களுடைய அக உணர்வுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாத சமுதாயத்தில்,ஒரு பெண்ணின் உணர்வுநிலையிலிருந்து உருவாகியிருக்கும் படம்தான் நூறுசாமி. கணவனை இழந்த ஒரு பெண்,இரண்டு மகன்களை வைத்துக்கொண்டு இந்தச் சமுதாயத்தை எதிர்கொள்கிறார்.மகன்களைப்
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நூறு சாமி’ திரைப்படத்தில் விஜய்ஆண்டனி,சுவாசிகா,அஜய் திஷான்,லிஜோ மோல் ஜோஸ்,கருணாஸ்,சக்தி,காவ்யா அனில்,பாலாஜி சக்திவேல்,அருள்தாஸ்,மூர்த்தி, ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எஸ் பி தர்ஷன் கிர்லோஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு பாலாஜி ஸ்ரீராம் இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை
விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ள ‘பிச்சைக்காரன் 2- ஆன்டி பிகிலி’ படத்தில் விஜய் ஆண்டனி இயக்கி, இசையமைத்து, படத்தொகுப்புப் பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ளார். காவ்யா தாப்பர், டத்தோ ராதா ரவி, ஒய் ஜீ மகேந்திரன், மன்சூர் அலி கான், ஹரீஷ் பெராடி, ஜான் விஜய், தேவ் கில், யோகி பாபு மற்றும் பலர்
பாவலர் அறிவுமதி பல்லாண்டுகளாக கல்லூரி மாணவ மாணவியரிடம் உரையாற்றும் போது தற்கால காதல் குறித்து ஒரு பாடலைப் பாடுவார். அப்பாடலுக்கு இசைவடிவ்ம் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் தாஜ்நூர். தீபக் ப்ளு, நின்சி வின்செண்ட் ஆகியோர் குரல்களில் மெல்லிசைப் பாடலாக உருவாகியிருக்கிறது. இப்பாடலின் முன்னோட்டத்தை இயக்குநர் லிங்குசாமி வெளியிட இயக்குநர் சசி பெற்றுக்கொண்டார். அப்பாடல் குறித்து
இணையத்தொடர்களில் இருக்கும் சுதந்திரத்தைப் பயன்படுத்தி காமா சோமாவென (காமம்- சோமம்) தொடர்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றனர் பலர். ஆனால் அதே சுதந்திரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டின் கொங்குவட்டார மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ஓர் அழகான காதல்கதையைச் சொல்லியிருக்கும் படம்தான் அம்முச்சி 2. தலைப்பில் வரும் அம்முச்சியாக நடித்திருக்கும் சின்னமணி அம்மாளின் தோற்றமும் அவருடைய
மெர்சல் படத்தைத் தொடர்ந்து ஒரே நேரத்தில் பல படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டிருந்தது தேனாண்டாள்பிலிம்ஸ் நிறுவனம். சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா மற்றும் ஜெயம் ரவி நடிக்க உள்ள சங்கமித்ரா, சசி இயக்கத்தில் சித்தார்த் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படம், பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படம், அஸ்வின் சரவணன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இறவாக்காலம்,

















