Home Posts tagged Sanga Tamizhan
சினிமா செய்திகள்

தயாரிப்பாளராகிறார் சிம்பு விக்ரம் விஜய்சேதுபதி படங்களின் இயக்குநர்

சிம்பு, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்த வாலு, விக்ரம், தமன்னா உள்ளிட்டோர் நடித்த ஸ்கெட்ச், விஜய்சேதுபதி ராஷிகண்ணா உள்ளிட்டோர் நடித்த சங்கத்தமிழன் ஆகிய படங்களை இயக்கியவர் விஜய்சந்தர். அவர் இப்போது தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கிறார். படம் கிடைக்கவில்லை என்பதற்காக அவரே தயாரித்து இயக்குகிறாரா? என்று
சினிமா செய்திகள்

ஒரு வருட அஜீத் 82 நாள் விஜய் – சன் டிவி அதிரடி

தீபாவளியை முன்னிட்டு 2019 அக்டோபர் 25 ஆம் தேதி வெளியான படம் விஜய் நடித்த பிகில். வெளியாகி இன்னும் நூறு நாட்கள் கூட நிறைவடையாத நிலையில் அப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.  2020 பொங்கல் திருநாளை முன்னிட்டு சனவரி  15 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது. அடுத்த நாள் சனவரி 16 அன்று மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயன் நடித்த
சினிமா செய்திகள்

கெத்தா வந்தான் சங்கத்தமிழன் – ரசிகர்கள் கொண்டாட்டம்

விஜய்சந்தர் இயக்கத்தில் விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள படம் சங்கத்தமிழன். இந்தப் படத்தில் நாயகிகளாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீ ரஞ்ஜனி மற்றும் மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி
சினிமா செய்திகள்

அஜீத்தின் வீரம் படத்தில் 40 இலட்சம் நட்டம் – தயாரிப்பு நிறுவனம் பதில்

விஜய்சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால் அறிவித்தபடி நேற்று காலை வெளியாகவில்லை.  படத்தைத் தயாரித்த விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் பொருளாதாரச் சிக்கல் காரணமாக அப்படம் வெளியாகவில்லை என்று சொல்லப்பட்டது. இந்நிறுவனம், விஜய் நடித்த பைரவா, அஜீத் நடித்த வீரம் உட்பட பல படங்களைத் தயாரித்த நிறுவனம்.வீரம் படத்தால் ஏற்பட்ட நட்டமும் சங்கத்தமிழன்
சினிமா செய்திகள்

சங்கத்தமிழன் பட வெளியீட்டில் சிக்கல்

சிம்பு நடித்த வாலு, விக்ரம் நடித்த ஸ்கெட்ச் ஆகிய படங்களைத் தொடர்ந்து  இயக்குநர் விஜய் சந்தர் இயக்கியுள்ள படம் சங்கத்தமிழன். விஜய்சேதுபதி கதாநாயகனாக நடித்துள்ள  இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக இப்படத்தில் ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் ஆகியோர்  நடித்துள்ளனர்.  மேலும் இந்தப் படத்தில் நாசர், சூரி,ஸ்ரீமன், ஆசுதோஷ் ராணா, ரவி கிஷன், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான்
சினிமா செய்திகள்

கலைமாமணி விருது விழாவில் விஜய்சேதுபதி பங்கேற்காதது ஏன் தெரியுமா?

தமிழக அரசின் இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் கலைமாமணி விருது வழங்கப்படும். கடந்த சில ஆண்டுகளாக அவ்விருது வழங்கப்படாமல் இருந்தது. அண்மையில் பல ஆண்டுகளுக்கான விருதுகள் ஒன்றாக அறிவிக்கப்பட்டன. அவ்விருது வழங்கும் விழா, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (ஆகஸ்ட் 13) மாலை நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விழாவில் கலந்து கொண்டு அனைவருக்கும்