Home Posts tagged Sandy
விமர்சனம்

நிறம் மாறும் உலகில் – திரைப்பட விமர்சனம்

நான்கு கதைகள்,நான்குமே அம்மா பாசத்தை மையமாகக் கொண்டவை.அதை வைத்துக் கொண்டு பல்வேறு நிறங்கொண்ட மனிதர்களைக் காட்டியிருக்கும் படம் நிறம் மாறும் உலகில். ரியோராஜ்,நட்டி,சாண்டி ஆகியோர் மகன்களாகக் காட்டுகிற பாசங்களும் பாரதிராஜா வடிவுக்கரசி,கனிகா,ஆதிரா,துளசி ஆகியோர் பெற்றோரின் சோகங்களும்
செய்திக் குறிப்புகள்

கெளதம் மேனன் பந்தா பண்ணினாரா? – 3.33 பட இயக்குநர் வெளிப்படை

நடன இயக்குநராகப் புகழ்பெற்றிருக்கும் பிக்பாஸ் புகழ் சாண்டி கதாநாயகனாக நடிக்கும் படம் 3.33. புது இயக்குநர் நம்பிக்கை சந்துரு எழுத்து, இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம், காலத்தின் ஒரு குறிப்பிட்ட நேரத்தை, மையமாகக் கொண்டு வித்தியாசமான கதைக் களத்தில், பாடல்கள் இல்லாத, புதுமையான ஹாரர் திரில்லர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் இயக்குநர் கௌதம் மேனன் ஒரு