தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பாக தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் தமிழ்த் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தினர் (ஃபெப்சி) ஒப்பந்தம் போடுவார்கள். அதை எல்லாத் தயாரிப்பாளர்களும் கடைபிடிக்கவேண்டும். கடந்த சில ஆண்டுகளாக ஊதிய உயர்வு சம்பந்தமாகப் பேச்சுவார்த்தை












