Home Posts tagged SaaniKaayidham
சினிமா செய்திகள்

இரத்தம் தெறிக்கும் சாணிக்காயிதம்

அண்மையில் வெளியான ராக்கி படத்தின் இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள அடுத்த படம் சாணிக்காயிதம். இயக்குநர் செல்வராகவன் மற்றும் கீர்த்திசுரேஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் பணிகள் முழுமையாக நிறைவடைந்துவிட்டன. இப்படத்தில் செல்வராகவனும்
சினிமா செய்திகள்

யுவனை மாற்றிய தயாரிப்பு நிறுவனம் ஒதுங்கிய செல்வராகவன்

இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், செல்வராகவன் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘சாணிக் காயிதம்’. இப்படத்தில், செல்வராகவனுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். இப்படம் செல்வராகவன் நடிகராக அறிமுகமாகும் முதல் படமாகும். செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் திருடர்கள் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஸ்கிரீன்சீன் நிறுவனம் தயாரிக்கும்
சினிமா செய்திகள்

நடிகராகிறார் இயக்குநர் செல்வராகவன் – தனுஷ் வாழ்த்து

புது இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, ரவீனா, பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராக்கி’. ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார். ஆர்.ஏ ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் அனைத்துப் பணிகளும் முடிவடைந்து வெளியீட்டுக்குத் தயாராகவுள்ளது. இந்நிலையில், அருண் மாதேஸ்வரன் தனது