2003 ஆம் ஆண்டு வெளியான சாமி படத்தில், திருநெல்வேலியில் காவல்துறை உயரதிகாரியாக இருக்கும் ஆறுச்சாமி, அந்த மாவட்டத்தில் பெரும் அரசியல் செல்வாக்குடன் இருக்கும் பெருமாள்பிச்சையுடன் மோதி, கடைசியில் யாரும் அறியாவண்ணம் அவரைக் கொலைசெய்வார். பெருமாள்பிச்சையைக் காணவில்லை என்பது மக்கள் கருத்து. அதோடு படம்












