October 29, 2025
Home Posts tagged S.J.Surya
செய்திக் குறிப்புகள்

இந்தப்படம் என் இரசிகர்களுக்கானது – வீரதீரசூரன் விழாவில் விக்ரம் நெகிழ்ச்சி

இயக்குநர் எஸ்.யூ.அருண் குமார் இயக்கத்தில், விக்ரம், எஸ்.ஜே.சூர்யா,சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரின் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘வீர தீர சூரன் பாகம் 2’. எதிர்வரும் 27 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் ‘வீர தீர சூரன்’
விமர்சனம்

பொம்மை – திரைப்பட விமர்சனம்

பெரிய பெரிய துணிக்கடைகளில் காட்சிக்கு வைக்கப்படும் பெண் பொம்மைகள் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார் எஸ்.ஜே.சூர்யா.அங்கு புதிதாக வரும் ஒரு பொம்மை அவருடைய காதலி போலவே இருக்கிறது. அந்த பொம்மையையே காதலிக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. அந்த பொம்மையை இவர் இல்லாத நேரத்தில் ஒரு கடைக்கு விற்பனை செய்துவிடுகிறார்கள். பொம்மை காணாதது கண்டு பொங்கியெழும் எஸ்.ஜே.சூர்யா, ஒரு கொலையைச்
சினிமா செய்திகள்

பொம்மை வியாபாரம் – ஏறி அடித்த எஸ்.ஜே.சூர்யா

இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில்,எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் “பொம்மை”. ஏஞ்சல் ஸ்டுடியோஸ் (ANGEL STUDIOS MH LLP) நிறுவனத்தின் பெயரில் எஸ்.ஜே.சூர்யாவே தயாரித்துள்ளார். இந்தப்படம் 2019 ஆம் ஆண்டே தொடங்கப்பட்டது.இந்த வாரம் வெளியாகவிருக்கிறது. இவ்வளவு தாமதமாக என்ன காரணம்? இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடந்த நேரத்தில் கொரோனா சிக்கல்
விமர்சனம்

டான் – திரைப்பட விமர்சனம்

எதிர்காலத்தில் தான் என்னவாகவேண்டும்? என்பதைத் தேடிக் கண்டடைவதையே வேலையாக வைத்திருக்கும் கதாபாத்திரம் சிவகார்த்திகேயனுக்கு. அப்படிப்பட்டவர் அப்பாவின் விருப்பத்துக்கேற்ப பொறியியல் கல்லூரியில் சேர்கிறார்.  அங்கு நடக்கும் அலம்பல்கள் புலம்பல்கள் அடிதடிகள் ஆகியனவற்றைத் தாண்டி தன்னைக் கண்டடைந்தாரா? என்பதைச் சொல்வதுதான் படம். டான் என்றால் ரவுடிகளின் தலைவன் என்பார்கள். இந்த டான்
சினிமா செய்திகள்

டான் டிரெய்லர் சர்ச்சை – சிவகார்த்திகேயன் விளக்கம்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் “டான்”.புது இயக்குநர் சிபிச்சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார். ‘டாக்டர்’ படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்த பிரியங்கா மோகன் இந்தப் படத்தில் மீண்டும் அவருடன் இணைந்து நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, பால சரவணன்,ஆர்.ஜே.விஜய், சிவாங்கி, முனிஷ்காந்த், காளி வெங்கட், ராதா ரவி, சிங்கம்புலி,
செய்திக் குறிப்புகள்

மாநாடு வெற்றி விழா – தொகுப்பு

நவம்பர் 25 ஆம் தேதி வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது மாநாடு திரைப்படம். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு, எஸ்.ஜே சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன், ஒய்.ஜி.மகேந்திரன், எஸ்.ஏ.சந்திரசேகர், வாகை சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன், டேனி, அஞ்சனா கீர்த்தி, அரவிந்த் ஆகாஷ் என மிகப்பெரிய நட்சத்திர கூட்டணியில் உருவான இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 25 ஆவது நாளில் கூட பல
சினிமா செய்திகள்

புஷ்கர் காயத்ரி எஸ்.ஜே.சூர்யா இணையும் படம் – திரும்பவரும் முன்னாள் நாயகி

எஸ்.ஜே.சூர்யா இப்போது சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.இந்நிலையில் அவரை நாயகனாக வைத்துப் புதிய படமொன்று தொடங்குவதாகச் சொல்லப்பட்டது.  புஷ்கர் காயத்ரி தயாரிப்பில் லீலை, கொலைகாரன் உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆண்ட்ரு இயக்கத்தில் அவர் நாயகனாக நடிக்கவிருக்கிறார் ஆனால் அது இணையதளத் தொடராம். அதில், அவரோடு ரம்யாநம்பீசன் நடிக்கவிருக்கிறாராம்.
சினிமா செய்திகள்

செல்வராகவன் எஸ்.ஜே.சூர்யா பட வெளியீட்டுத் தேதி – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா ரெஜினா நந்திதா உட்பட பலர் நடித்துள்ள படம் நெஞ்சம் மறப்பதில்லை. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப்படம் சில காரணங்களால் வெளியிடத் தாமதமானது. இப்போது அந்தப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயிண்ட் நிறுவனம் வெளியிடவிருக்கிறது. இன்று காலை 10.15 மணிக்கு அந்நிறுவனம் வெளீயிட்டுள்ள அறிவிப்பில், இப்படம் மார்ச் 5 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது என்று
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான் பட நாயகி மற்றும் நடிகர்கள் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

டாக்டர், அயலான் ஆகிய படங்களுக்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு சனவரி 27 காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது. அதன்படி… இந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் முதல்பிரதி அடிப்படையில் தயாரிக்கிறது. இந்தப்படத்தை சிபிச்சக்ரவர்த்தி என்பவர் எழுதி இயக்குகிறார். இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடிக்க மறுத்த நடிகர்

சிவகார்த்திகேயன் நடிப்பில் இப்போது டாக்டர், அயலான் ஆகிய படங்கள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் படப்பிடிப்பு முடிவடைந்து அதற்குப் பிறகான பணிகள் நடக்கின்றன. இவற்றிற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.சனவரி 27 ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலி வடிவில் வெளீயானது. அந்தப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. எஸ்கே