பொழுதுபோக்கு வணிகம் ஆகியனவற்றைத் தாண்டி அதன்மூலம் வெகுமக்களுக்கு தமக்குத் தெரிந்த நல்லனவற்றைச் சொல்லிவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் இயக்குநர் சுசீந்திரன் எடுத்திருக்கும் படம்தான் ஜீனியஸ். காலை எழுந்தவுடன் படிப்பு என்பது மாறி காலை எழுந்தவுடன் அவசர அவசரமாகப் பள்ளிக்குக் கிளம்பிப் போவதுதான் இன்றைய
அக்டோபர் 26 ஆம் தேதி வெளியாகவுள்ள படம் ஜீனியஸ். இந்தப்படத்தை சுதேசிவுட் நிறுவனம் சார்பில் ரோஷன் தயாரித்து நாயகனாக நடித்திருக்கிறார். கதை திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார் சுசீந்திரன். படத்தைப் பற்றி இயக்குநர் சுசீந்திரன் கூறியதாவது…. ஒரு பத்து வருடங்களுக்கு முன்னர் ஒரு டீ கடையில் ஒரு நபரை பார்த்தேன் ஐடியில் வேலை செய்பவரை போல் நன்றாக உடை அணிந்துக்கொண்டு டீ ஆர்டர் செய்து
சுசீந்திரன் இயக்கத்தில் ரோஷன் நாயகனாக நடிக்கும் ஜீனியஸ் படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் கேரளத்து வரவு பிரியாலால். அக்டோபர் 26 அன்று வெளியாகவிருக்கும் ஜீனியஸ் படத்தில் நடித்த அனுபவங்களை அவர் பகிர்ந்துகொள்கிறார்…. நான் மலையாளி. எனக்கு மலையாளத்தில் முதல் படம் ‘ஜனகன்’. அப்படத்தில் சுரேஷ் கோபியின் மகளாக நடித்திருக்கிறேன். உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு
இயக்குநர் சுசீந்திரனின் “ஜீனியஸ்“ திரைப்படத்தின் முதல்பார்வை வெளியீட்டு நிகழ்ச்சி ஆகஸ்ட் 18 அன்று நடைபெற்றது அதில் இயக்குநர் சுசீந்திரன், தயாரிப்பாளர் மற்றும் கதாநாயகன் ரோஷன்,ஒளிப்பதிவாளர் குருதேவ், படத்தொகுப்பாளர் தியாகு, கலை இயக்குநர் ஆனந்தன், வசனகர்த்தா அமுதேஸ்வர், நடன இயக்குநர் ஷோபி மற்றும் லலிதா ஷோபி, நடிகர்கள் யோகேஷ், மோனிகா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.















