February 10, 2026
Home Posts tagged Rohini
விமர்சனம்

காதல் என்பது பொதுவுடைமை – திரைப்பட விமர்சனம்

தமிழ்த்திரைப்படங்களில் பல விதமான காதல் கதைகள் சொல்லப்பட்டுவிட்டன.முற்றிலும் புதுவிதமான காதல்கதையுடன் வெளியாகியிருக்கும் திரைப்படம் காதல் என்பது பொதுவுடைமை. முற்போக்குச் சிந்தனை கொண்ட ரோகிணியின் மகள் லிஜோமோல்.தான் காதலிப்பதாக அம்மாவிடம் சொல்கிறார் லிஜோ.அவரும் மகிழ்ச்சியுடன் சம்மதிக்கிறார்.ஆனால்,
செய்திக் குறிப்புகள்

பாலியல்புகார் சர்ச்சைகள் – உடனே களமிறங்கிய நடிகர் சங்கம்

ஹேமா கமிட்டி அறிக்கை மலையாளத் திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அது தமிழ்த் திரையுலகிலும் எதிரொலித்திருக்கிறது. உடனே களமிறங்கிய நடிகர் சங்கம் இன்று கூடி சில முடிவுகளை எடுத்திருக்கிறது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்…. தென்னிந்திய நடிகர் சங்க பெண் உறுப்பினர்கள் பாதுகாப்புக் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் விசாகா கமிட்டி பரிந்துரையின் அடிப்படையில்
Uncategorized விமர்சனம்

தண்டட்டி – திரைப்பட விமர்சனம்

அச்சு அசலான கிராமத்து மனிதர்களையும் அவர்கள் வாழ்வியலையும் அப்படியே காட்சிப்படுத்தும் வகையில் அவ்வப்போது சில படங்கள் வரும். அந்த வரிசையில் வந்திருக்கும் படம்தான் தண்டட்டி. தண்டட்டி என்பது பெண்கள் காதில் அணியக்கூடிய காதணி வகைகளுள்‌ ஒன்று. இது தங்கம் அல்லது வெண்கலத்தினால் செய்யப்பட்ட ஒரு கனமான அணிகலன்.தென் தமிழ்நாட்டிலுள்ள பெண்களிடையே இந்தக் காதணி அணியும் வழக்கம் இருந்தது.
செய்திக் குறிப்புகள்

மம்முட்டியைப் பிடிக்க முடியவில்லை பசுபதி கிடைத்தார் – தண்டட்டி சுவாரசியம்

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி கதையின் நாயகனாக நடித்துள்ள படம் தண்டட்டி. பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தில், கதையின் நாயகனாக பசுபதி நடிக்க, முக்கிய வேடங்களில் ரோகிணி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம், பூவிதா, முகேஷ் உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.இவர்களோடு மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த
விமர்சனம்

பிகினிங் – திரைப்பட விமர்சனம்

இதயவீணை தூங்கும்போது பாடமுடியுமா இரண்டு கண்கள் இரண்டு காட்சி காணமுடியுமா 1963 ஆம் ஆண்டு கண்ணதாசன் எழுதிய வரிகளுக்கு 2023 இல் வடிவம் கொடுத்திருக்கும் படம் பிகினிங். முழுமையான திரையை சரிபாதியாகப் பிரித்து இரண்டு காட்சிகள் ஓடுகின்றன. வழக்கமாக ஒரு காட்சிக்கு அடுத்து இன்னொரு காட்சி என்று காட்டுவார்கள். இந்தப்படத்தில் இரண்டையும் ஒரேநேரத்தில் காட்டியிருக்கிறார்கள். வினோத்கிஷனின்
விமர்சனம்

விட்னஸ் – திரைப்பட விமர்சனம்

நாம் அன்றாடம் தெருக்கூட்டும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம் குப்பை அள்ளும் தொழிலாளர்களைப் பார்க்கிறோம், நாம் பார்க்காத அல்லது பார்க்க விரும்பாத அவர்கள் வாழ்நிலையைப் பார்த்து அதை நமக்கும் காட்டி அதிர வைத்திருக்கிறார் இயக்குநர் தீபக். படித்துப் பட்டதாரியாகி வேலைக்குச் சென்று குடும்ப வறுமையைப் போக்கி அம்மாவை ஓய்வாக வைத்திருக்க விரும்பும் இளைஞன் திடீரென மரித்துப்போகிறான்.அவனுடைய
விமர்சனம்

ஜீவி 2 – திரைப்பட விமர்சனம்

வருடத்திற்கு சுமார் இருநூறு படங்கள் வாரத்திற்கு சுமார் நான்கு படங்கள் என்று வெளியாகும்போது அவற்றில் தங்கள் படம் தனித்துத் தெரியவேண்டும் என்பதற்காக ஒவ்வொரு இயக்குநரும் மெனக்கெடுவார்கள்.  அப்படி இயக்குநர் வி.ஜே.கோபிநாத் யோசித்ததன் விளைவாகவே, நட்பு, உறவு, காதல், துரோகம் ஆகிய உணர்வுகளோடு முக்கோண விதி என்றும் தொடர்பியல் விதி என்கிற புதிய சொல்லாடல்களையும் அது
சினிமா செய்திகள்

சென்டிமெண்டால் பெயரை இழந்த எஸ்.ஏ.சந்திரசேகரன்

டிராபிக்ராமசாமி படத்தைத் தயாரித்து நடிக்கிறார் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன். இந்தப்படத்தை அவரிடம் உதவியாளராகப் பணியாற்றிய விக்கி இயக்கியிருக்கிறார். இந்தப்படம் ஜூன் 22 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. அதற்காக இப்படத்தின் விளம்பரம் நாளேடுகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒரு படத்தின் விளம்பரத்தில் அப்படத்தில் கதாநாயகனாக நடிக்கும் நடிகரின் பெயர் போட்டு இவர் நடிக்கும் படம் என்று
செய்திக் குறிப்புகள்

நம் பிரச்னையை பிறரிடம் சொல்வது முட்டாள்தனம் – பா.ரஞ்சித் பேச்சு

திரையுலக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கான ஓர் அமைப்பாக தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையம் தொடங்கப்பட்டுள்ளது. தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் தலைவராக வைஷாலி சுப்ரமணியன்,துணைத்தலைவராக ஏஞ்சல் சாம்ராஜ்,பொதுச்செயலாளராக ஈஸ்வரி.வி.பி,துணைச் செயலாளராக மீனா மருதரசி.எஸ்,பொருளாளராக கீதா.எஸ் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர். இம்மையத்தின் தொடக்க விழா மே 1 ஆம் தேதி மாலை