அந்த ஏழு நாட்கள், அழகி, சில்லுனு ஒரு காதல் என அவ்வப்போது, மலரும் நினைவுகள், அவை தந்த சுகங்கள், சமகாலத்தில் அது ஏற்படுத்தும் தாக்கங்கள் ஆகியனவற்றைச் சொல்லி பார்ர்க்கும் அனைவரையும் ஏதோவொரு விதத்தில் உள்ளிழுத்துக் கொள்ளும் படங்கள் வந்து கொண்டேயிருக்கும். அவற்றின் மையம் தீராக் காதலாகத்தான்
‘அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில், நடிகர் ஜெய், நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ஷிவதா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘தீராக் காதல்’. நடிகர் ஜெய், நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ், ஷிவதா ஆகியோருடன், பேபி வ்ரித்தி விஷால், அப்துல் லீ, அம்ஜத் கான் உள்ளிட்ட பலர் இணைந்து
தமிழ்த்திரையுலகத்தின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’, ‘இந்தியன் 2’, ‘லால் சலாம்’, ‘ரஜினி 170’ ஆகிய திரைப்படங்கள் தயாராகி வருகின்றன. இந்நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் புதியபடம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்விவரம்… ‘அதே கண்கள்’,
ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா முதன்மை வேடத்தில் நடித்திருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். ஒரு பேய் வீட்டை மையமாக வைத்து நகைச்சுவை ததும்ப எடுக்கப்பட்டிருக்கிறதாம். இந்தப்படத்தில் முனீஸ்காந்த், காளி வெங்கட், டிஎஸ்கே, சத்யன், யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனாலும் இந்தப்படத்தின் வியாபாரம் கடைசி நேரம் வரை
அதே கண்கள் படத்தை இயக்கிய ரோகின் வெங்கடேசன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் பெட்ரோமாக்ஸ். தமன்னா நாயகியாக நடித்திருக்கும் திகிலான நகைச்சுவைத் திரைப்படம் இது. பல வெள்ளி விழாத் திரைப்படங்களை உலகெங்கும் விநியோகம் செய்த ஈகிள்ஸ் ஐ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தின் மூலம், முதல் முறையாக திரைப்படத் தயாரிப்பில் தடம் பதிக்கிறது. நயன்தாராவைத் தொடர்ந்து தமன்னாவும், தனக்கென ஒரு தனி














