பாலாஜிமோகன் இயக்கத்தில் தனுஷ், சாய்பல்லவி உட்பட பலர் நடித்திருக்கும் படம் மாரி 2. இப்படம் டிசம்பர் 21 ஆம் தேதி வெளியானது. அதற்கு முந்தைய நாள் விஜய்சேதுபதி நடித்த சீதக்காதியும், மாரி 2 வெளியான அதேநாளில் ஜெயம்ரவியின் அடங்கமறு, சிவகார்த்திகேயனின் கனா, விஷ்ணுவிஷாலின் சிலுக்குவார்பட்டி சிங்கம்












