Home Posts tagged Robinhood
சினிமா செய்திகள்

இவர் கதாநாயகனா? பயப்படாதீர்கள் – ராபின்ஹூட் படக்குழு உறுதி

நான்கடவுள் ராஜேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ராபின் ஹூட். இவர் கதாநாயகனா? என்று பயப்படத்தேவையில்லை, படம் நிச்சயம் உங்களை மகிழ்விக்கும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனெனில் கதைக்களம் அப்படி. அதற்கு மிகப்பொருத்தமாக ராஜேந்திரன் இருப்பார் என்றும் சொல்கிறார்கள். கார்த்திக் பழனியப்பன் என்பவர்