1980 ஆம் ஆண்டுகளில் மதுரையில் நடக்கும் கதை.ரிஷிகாந்த்,சனந்த் ஆகிய இருவரும் சிறுவயதிலிருந்தே நண்பர்கள்.வயதுவந்த பிறகு அடிதடி,ஆர்ப்பாட்டம் என இருக்கிறார்கள்.ஒருகட்டத்தில் பிரிகிறார்கள்.பிறகு இருவரும் சந்திக்கும் சூழல் வருகிறது.அது அனைவருக்கும் அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கிறது.அது என்ன?அதன்பின்
ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த் மற்றும் அனிஷ்மா அனில்குமார் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிபெற்ற இந்தப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா செப்டம்பர் 5 அன்று நடைபெற்றது. நிகழ்வில் தயாரிப்பாளர் நவீன் யெர்னேனி பேசியதாவது…. இந்தப்படத்தைத் தயாரித்ததில் மிகுந்த
கார்த்திக் சுப்புராஜ் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் டோரதி.மதுரையைக் களமாக வைத்து உருவாகும் இப்படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கிறார்.நடிகர்கள் சனந்த்,ரிஷிகாந்த் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் மற்றும் சரவணன் சந்திரன் எழுத,திரு ஒளிப்பதிவு செய்ய,கணேஷ் சிவா படத்தொகுப்பு செய்கிறார்.
மணமகனுக்கே கடைசிவரை தெரியாமல்,மணமகளுக்குச் சுத்தமாகப் பிடிக்காமல் ஏற்பாடு செய்யப்படும் ஒரு திருமண நிகழ்வில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதைச் சொல்லி அதன்மூலம்,குடும்ப உறவுகள் உள்ளிட்ட மனிதமனங்களின் குறுக்குவெட்டுத் தோற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும் படம் மொதராத்திரி.கிராமத்தில் நடக்கும் கதை என்பதால் பேச்சுவழக்கிலான இந்தப்பெயரை வைத்திருக்கிறார்கள் போலும். நாயகனாக
உலகெங்கும் அச்சு ஊடகங்கள் தங்கள் பயணத்தை முடித்துக் கொள்வதாக அறிவிக்கிற காலகட்டம் இது. அவற்றை நடத்தியவர்கள் மற்றும் இப்போது நடத்திக் கொண்டிருப்பவர்கள் ஆகியோர் அதை ஒரு வியாபாரமாக எண்ணாமல் அதை ஒரு சமுதாயத் தொண்டாக எண்ணி, நாம் ஆற்றியாக வேண்டிய கடமை என்றெண்ணித்தான் நடத்துகிறார்கள். ஒவ்வொரு இதழும் அச்சாகி வரும்போது அதைப் பார்க்கும்போது அவர்கள் கண்களிலும் முகத்திலும் தெரியும்


















