September 25, 2026
Home Posts tagged Ridhaa
Uncategorized விமர்சனம்

வணங்கான் – திரைப்பட விமர்சனம்

வெகுமக்கள் கவனத்தில் வராத மாந்தர்களைப் பற்றிய கவன ஈர்ப்பு பாலாவின் படங்களில் இருக்கும்.வணங்கான் படம் மாற்றுத்திறனாளிகளின் வலியைப் பேசுகிற படமாக வந்திருக்கிறது. கன்னியாகுமரியில் வசிக்கும் நாயகன் அருண்விஜய், காதுகேட்காத வாய்பேச முடியாதவர்.கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு தங்கை ரிதாவுடன் வசித்து