Home Posts tagged Rettai Roja
செய்திக் குறிப்புகள்

தொலைக்காட்சித் தொடர் எடுப்பவர்களுக்கு சொந்த புத்தி இல்லையா? – தயாரிப்பாளர் கண்டனம்

புகழ்பெற்ற திரைப்படங்களின் தலைப்புகளை தொலைக்காட்சித் தொடர்களுக்கு வைப்பதற்குத் திரைப்படத் தயாரிப்பாளர் கேயார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்….. தொலைக்காட்சித் தொடர்களால் சினிமா ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. சமீப காலமாக