விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. அண்மையில் நிகச்சியிலிருந்து வெளியேறிய கவினை அழைத்து கமல் பேசினார். அவர் பேசிய போது நேரடியாக லாஸ்லியாவிடம் கவின் பேசியவை, அதையொட்டி கமல்ஹாசன் கூறிய பதில் போன்றவை பார்வையாளர்களுக்குக் கோபத்தை












