ஒரு பிரமாண்ட அரண்மனை. அதற்குள் இருபது வருடங்களுக்கும் மேலாக ஓர் ஆவி சுற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாயகி ராஷிகண்ணாவுக்கும் இன்னொரு நாயகியாக இருக்கும் சாக்ஷிஅகர்வால் குழந்தைக்கும் சிக்கல். எதனால் அப்படி? என்பதையும் அதற்குத் தீர்வு கண்டார்களா? என்பதையும் திகிலும் நகைச்சுவையும்
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை 2 ஆகிய பேய்ப் படங்கள் நகைச்சுவையோடு குடும்பங்களும்,குழந்தைகளும் கொண்டாடும் வகையில் வெளியாகி வெற்றி பெற்ற படங்கள். அரண்மனை முதல் மற்றும் இரண்டாம் பாகங்களின் வெற்றிக்குப் பிறகு தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் ஆர்யா, ராஷிக்கண்ணா நடிப்பில் அரண்மனை 3 திரைப்படம் உருவாக்கப்பட்டு வெளியீட்டுக்குத் தயாராகி உள்ளது. அவ்னி சினிமேக்ஸ் நிறுவனம்
சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த ‘அரண்மனை’ வரிசைப் படங்களின், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.அதன் தொடர்ச்சியாக இப்போது ‘அரண்மனை3’ உருவாகியிருக்கிறது. இப்படத்தில், ஆர்யா,ராஷிகன்னா,சுந்தர்.சி, ஆண்டிரியா,விவேக்,யோகி பாபு,சாக்ஷி அகர்வால், சம்பத்,மனோபாலா,வின்சன்ட் அசோகன்,மதுசூதன் ராவ்,வேல ராமமூர்த்தி,நளினி,விச்சு விஸ்வநாத், கோலபள்ளி லீலா உட்பட














