இந்தக்காலத்திலும்,கல்வி சுகாதாரம் ஆகிய அடிப்படைவசதிகள் கூட இல்லாமல் கஷ்டப்படும் மக்கள் வாழ்கிறார்கள் என்கிற உண்மையை நெற்றிப்பொட்டில் அடிக்கிற மாதிரி சொல்லியிருக்கும் படம் அருள்வான். ஒரு மலைகிராமத்தைச் சேர்ந்த சிறுமி கிருத்திகா படிக்கவேண்டும் என்று ஆசைப்படுகிறார்.ஆனால்,அங்குள்ள வாழ்க்கைச் சூழல்,
இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அருள்வான்’ திரைப்படத்தில் அருள்நிதி,ஆரவ்,காளி வெங்கட்,ரம்யா பாண்டியன்,விடிவி.கணேஷ்,ஜான்விஜய்,பேபி கிருத்திகா,’பருத்திவீரன்’சரவணன்,ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். எம்.சுகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.லால்குடி இளையராஜா கலை
அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் ‘கயிலன்’ திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா ஜூன் 30 அன்று சென்னையில் நடைபெற்றது. ஜூலை 25 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கயிலன் ‘ திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம்,
தென்தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளைக் கதை மாந்தர்களாக வைத்துக் கொண்டு உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அலசி ஆராய்ந்து துவைத்துத் தொங்கப்போட்டிருக்கும் படம் இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும். நாயகன் மிதுன்மாணிக்கம், நாயகி ரம்யாபாண்டியன் ஆகிய இருவரும் பெற்ற பிள்ளைகள் போல் வளர்க்கும் கறுப்பன் வெள்ளையன் ஆகிய இரு காளை மாடுகள் திடீரெனக் காணாமல் போகின்றன.
நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனம் 2டி எண்டர்டெயிண்ட்மெண்ட்.இந்நிறுவனம், ’36 வயதினிலே’ படம் தொடங்கி சமீபத்திய ‘சூரரைப் போற்று’ படம் வரை தயாரித்துள்ளது. தற்போது அந்நிறுவனத்தின் 14 ஆவது தயாரிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அறிமுக இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னை கோகுலம்
ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை ரம்யாபாண்டியன். அண்மையில் இவர் தன் வீட்டு மொட்டை மாடியில் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். அவரே எதிர்பாராத அளவு அந்தப் புகைப்படங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. அதனால் உடனடியாகச் சில புதிய படங்களில் நடிக்கும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இந்நிலையில் நேற்றிரவு அவர் தன்னுடைய ட்விட்டர்

















