நடிகர் விஷ்ணு விஷாலுடன் வீர தீர சூரன் என்ற படத்தில் நடிகர் சூரி நடித்தபோது இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது தன்னுடைய தந்தையான அப்போதைய டிஜிபி ரமேஷ் குடவாலாவை சூரிக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார் விஷ்ணு விஷால். இதனிடையே நிலம் வாங்க விரும்பிய சூரிக்கு, சிறுசேரியில் உள்ள












