Home Posts tagged Rambala
விமர்சனம்

தில்லுக்கு துட்டு 2 – திரைப்பட விமர்சனம்

ஒரு குடியிருப்பில் வசிக்கும் எல்லோருக்கும் தொந்தரவாக இருக்கிறார்கள் நாயகன் சந்தானமும் அவரது மாமா நான்கடவுள் ராஜேந்திரனும். மதுக்குடித்துவிட்டு அவர்கள் செய்யும் அட்டகாசங்கள் சகிக்க முடியாமல் அக்குடியிருப்பு வாசிகள் எடுக்கும் முடிவால் சந்தானமும் நான்கடவுள் ராஜேந்திரனும் சந்திக்கும் சிக்கல்களைச்
செய்திக் குறிப்புகள்

சிம்பு அவர்களுக்கு நன்றி – நெகிழ்ந்த சந்தானம்

சந்தானம் நாயகனாக நடித்திருக்கும் தில்லுக்கு துட்டு 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பு இன்று (பிப்ரவரி 2,2019) நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட சந்தானம் பேசியதாவது….. நீண்ட நாள் கழித்து அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. ‘தில்லுக்கு துட்டு’ முதல் பாகத்தில் கடைசி 20 நிமிடம் ரசிகர்கள் இடைவிடாமல் சிரித்தார்கள். அதை நேரடியாகப் பார்த்தோம். அதுபோல, இப்படமும் முழுக்க
செய்திக் குறிப்புகள்

சந்தானம் நடிக்கும் புதிய படம் இன்று தொடக்கம்

2016 ஜூலை 7 ஆம் தேதி ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்த தில்லுக்கு துட்டு படம் வெளியானது. இப்படத்தின் இரண்டாம்பாகத்தை உருவாக்க முடிவு செய்தார்கள். அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து இன்று படப்பிடிப்பைத் தொடங்கி விட்டார்கள். ஹேண்ட்மேட் ஃபிலிம்ஸ் சார்பில், சந்தானம் தயாரித்து நடிக்கிறார். இப்படத்தின் பூஜை இன்று (மார்ச் 1,2018) ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில்