இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ’திரௌபதி 2’ திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷி கதாநாயகனாகவும், ரக்ஷனா இந்துசூடன் கதாநாயகியாகவும், நட்டி நடராஜ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.நேதாஜி புரொடக்ஷன்ஸ் சோலா சக்ரவர்த்தி,ஜி.எம். ஃபிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து தயாரித்த இப்படம் விரைவில்
2020 ஆம் ஆண்டு வெளியான படம் திரெளபதி. ரிச்சர்ட் ரிசி, சீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்த அந்தப்படத்தை மோகன் ஜி இயக்கியிருந்தார்.இப்போது, திரெளபதி படத்தின் தொடர்ச்சியாக திரெளபதி 2 படத்தை மோகன்.ஜி இயக்கியிருக்கிறார். ரிச்சர்ட் நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் நாயகியாக ரக்ஷனா இந்துசூடன் நடித்திருக்கிறார்.இவர்களுடன் நட்டி நட்ராஜ், வேல ராமமூர்த்தி,













