December 19, 2025
Home Posts tagged Rajinikanth Amitab
விமர்சனம்

வேட்டையன் – திரைப்பட விமர்சனம்

ஓர் ஆசிரியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதுடன் கொடூரமாகக் கொலையும் செய்யப்படுகிறார்.அக்குற்றத்தைச் செய்தவனை சுட்டுக்கொல்கிறார் காவல்துறை அதிகாரி.அதன்பின் அவன் உண்மையான குற்றவாளி இல்லை என்கிற அதிர்ச்சிகரமான உண்மை தெரியவருகிறது.அதன்பின் அந்தக் காவலதிகாரி என்ன செய்கிறார்? உண்மையான குற்றவாளி யார்?