சில புகழ்பெற்ற படங்களின் இரண்டாம்பாகப் படங்கள், முதல்பாகத்துக்குச் சம்பந்தமே இல்லாமல் இருக்கும்.ஆனால் சந்திரமுகி 2 படம் பார்ப்போர் யாரும் அப்படிச் சொல்லிவிடமுடியாது. இரண்டு தோற்றங்களில் நடித்திருக்கும் நாயகன் ராகவா லாரன்ஸ் இரசித்து நடித்திருக்கிறார்.இரண்டு தோற்றங்களுக்கும் வேறுபாடுகள்
தமிழ் சினிமாவுக்கு இது அடுத்து ஒரு ஆசிட் டெஸ்ட். முன்பு சுசி லீக்ஸ். அடுத்து இப்போது தமிழ் லீக்ஸ்.. ’லீக்’ ஆகும் சமாச்சாரம் என்பதால் தற்போது கோடம்பாக்கத்தின் ஸ்டேட்டஸ் பீதியின் ’பீக்’. அணு குண்டே ஆனாலும் அதை அசால்ட்டாக கேட்ச் பிடித்து, அதை வைத்தே பெளலிங் போட்டு, எதிரியின் விக்கெட்டை வீழ்த்தும் அக்கட தேசத்து பவர்ஃபுல் ஹீரோக்களே ’ஸ்ரீரெட்டி’ என்றால் தெறித்து ஓடினார்கள்..













