Home Posts tagged Raavadi
சினிமா செய்திகள்

அருள்நிதி படத்துக்கு 15 கோடி – ஆச்சரிய வியாபாரம்

புதுநடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாக அறிமுகமான படம் சிறை.அப்படம் அமோக வரவேற்பைப் பெற்றது.அதனைத் தொடர்ந்து மீண்டும் செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வரும் ராவடி படத்தில் நடித்திருக்கிறார். எல்.கே.அக்‌ஷய் குமாருடன் பாசில் ஜோசப், ஜான் விஜய், சத்யன், ஜாபர் சாதிக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.