Home Posts tagged R.S.Infotaintment
செய்திக் குறிப்புகள்

சூரியின் அசத்தல் நடனம் அதிரடி உழைப்பால் பெரும் வரவேற்பு – மண்டாடி படக்குழு நெகிழ்ச்சி

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி எழுதி இயக்கியுள்ள “மண்டாடி” திரைப்படம்,பாரம்பரிய மீனவர்களின் படகுப்போட்டி கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்ட ஒரு பிரம்மாண்ட ஆக்‌ஷன் கதையாகும்.மனிதனின் தளராத நம்பிக்கை,விடாமுயற்சி மற்றும் போராட்டக் குணத்தைப் போற்றும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.