அசோக் செல்வன்,ப்ரீத்தி முகுந்தன்,சபுமோன் அப்துசமத்,கதிர் பாலு,மஹா டெல்லி கணேஷ் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’.ஆர்.கார்த்திகேயன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை ‘போர்த்தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார்.கோவிந்த் வசந்தா இசையமைக்க,கௌதம் ராஜேந்திரன்
ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் அசோக்செல்வன், பிரீத்தி முகுந்தன்,சபுமோன்,அப்துல்சமத்,கதிர்பாலு, மஹா டெல்லிகணேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதையை இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுத,கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.படத்தொகுப்பு பணிகளை ஆர்.கே செல்வா மேற்கொள்ள, மணிகண்டன்















