Home Posts tagged R.D.Rajasekar (Page 2)
விமர்சனம்

தமிழரசன் – திரைப்பட விமர்சனம்

காவல்துறை ஆய்வாளர் விஜய் ஆண்டனி. அவருடைய மனைவி ரம்யா நம்பீசன். அவர்களுடைய மகன் மாஸ்டர் பிரணவ். அன்பான மனைவி அழகான மகனுடன் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ்ந்துவரும் விஜய் ஆண்டனிக்கு திடீர் சோதனையாக மகனுக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்தாக வேண்டிய கட்டாயம். அதற்காக மருத்துவமனை
விமர்சனம்

ருத்ரன் – திரைப்பட விமர்சனம்

அம்மா பூர்ணிமா அப்பா நாசர் ஆகியோருடன் அமைதியாக வாழ்ந்து வரும் ராகவா லாரன்ஸுக்கு எதிர்பாராத சிக்கல் வருகிறது. அதைச் சமாளிக்க வெளிநாடு வேலைக்குப் போகிறார். கொஞ்சநாளில் மனைவி பிரியாபவானிசங்கரையும் அழைத்துச் செல்கிறார். ராகவாலாரன்ஸுக்கு முன்பே ஊர் திரும்புகிறார் பிரியாபவானிசங்கர். அடுத்து அம்மா மரணம், மனைவி காணாமல் போதல் எனத் தொடரும் சிக்கல்கள். இவற்றை ராகவாலாரன்ஸ் எப்படி
சினிமா செய்திகள்

சந்திரமுகி 2 இல் கங்கனாரணாவத் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

2005 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா உட்பட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. பி.வாசு இயக்கியிருந்தார். இப்போது அவருடைய இயக்கத்தில் சந்திரமுகி 2 படம் உருவாகிவருகிறது. இந்தப்படத்தில் ரஜினிக்குப் பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். ராதிகா சரத்குமார், வடிவேலு, சுபிக்‌ஷா ஆகியோரும் நடித்து வருகின்றனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.
செய்திக் குறிப்புகள்

இந்திய சுதந்திரத்தின் 75 ஆம் ஆண்டு – இயக்குநர் ஏ.ராஜசேகரின் அரிய முயற்சி

இந்திய சுதந்திரதின 75 ஆவது ஆண்டு கொண்டாட்டங்கள் வரும் ஆகஸ்டு 15 இலிருந்து தொடங்குகிறது. கப்பலோட்டிய தமிழன் என்று புகழப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டமும் வரும் செப்டம்பர் 5 இலிருந்து தொடங்குகிறது. இந்திய சுதந்திரப் போருக்கு எப்படி தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்ந்ததோ, அதுபோல இந்திய சுதந்திரதின கொண்டாட்டத்திற்கும், தமிழ்நாடு முன்னோடியாகத்
செய்திக் குறிப்புகள்

லாரன்ஸ் நடிக்கும் புதியபடம் இன்று தொடக்கம்

ராகவா லாரன்ஸ், பிரியா பவானி சங்கர், நாசர், பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடிக்கும் படம் “ருத்ரன்”. பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற வெற்றி படங்களை தயாரித்த பைவ்ஸ்டார் கிரியேஷன்ஸ் எஸ்.கதிரேசன் முதன்முறையாக தயாரித்து இயக்குகிறார். கே.பி.திருமாறன் கதை, திரைக்கதையில் உருவாகும் “ருத்ரன்” படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். பிரபல
சினிமா செய்திகள்

ராகவா லாரன்ஸ் படத்தின் இயக்குநர் இவரா? வியப்பில் திரையுலகம்

தமிழில் பி.வாசு இயக்கத்தில் உருவாகும் ‘சந்திரமுகி 2’ படத்திலும், 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்திலும் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 29 ஆம் தேதி ராகவா லாரன்ஸ் பிறந்த நாளை முன்னிட்டு 5 ஸ்டார் கதிரேசன் தயாரிப்பில் உருவாகும் படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. ‘ருத்ரன்’ என்று பெயரிடப்பட்டுள்ள அப்படத்துக்கு
சினிமா செய்திகள்

விஷால் சொன்ன விசயம் – படக்குழுவினர் மகிழ்ச்சி

விஷாலின் முப்பதாவது படத்தை அரிமாநம்பி இருமுகன் ஆகிய படங்களின் இயக்குநர் ஆனந்த்சங்கர் இயக்குகிறார்.இந்தப்படத்தில் விஷால்,ஆர்யா,மிருணாளினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இப்படத்துக்கு தற்காலிகமாக எனிமி என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இந்தப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 16 ஆம் தேதி முதல் ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் திரைப்பட அரங்கில் நடந்துவருகிறது. சிங்கப்பூரிலுள்ள லிட்டில்
விமர்சனம்

தம்பி – திரைப்பட விமர்சனம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திலுள்ள அரசியல்வாதி சத்யராஜ். சட்டமன்ற உறுப்பினரும் கூட. அம்மா செளகார் ஜானகி, மனைவி சீதா, மகள் ஜோதிகா ஆகியோர் கொண்ட அளவான குடும்பம். ஜோதிகா தன் தம்பி காணாமல் போனதால் திருமணம் செய்து கொள்ளாமலே வாழ்கிறார். கோவாவில் சுற்றுலா வழிகாட்டியாக இருக்கும் கார்த்திதான் சத்யராஜின் காணாமல் போன மகன் என்று தகவல் வர கோவா சென்று மகனை அழைத்துவருகிறார் சத்யராஜ்.