நல்ல கதையம்சமுள்ள படங்களைத் தயாரிக்க முன்னுரிமை கொடுக்கும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தற்போது, தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸுடன் இணைந்து தயாரிக்கும் தங்களது புதிய திரைப்படமான ‘கொட்டுக்காளி’-யை அறிவித்துள்ளது. இப்படத்தில் சூரி மற்றும் அன்னா பென் ஆகியோர் முக்கிய வேடங்களில்













