Home Posts tagged Produces council
செய்திக் குறிப்புகள்

காலா படவெளியீடு தள்ளிப்போகிறது – விஷால் அறிவிப்பு

திரையுலக வேலைநிறுத்தம் தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில் ஏப்ரல் 17 அன்று முத்தரப்புப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி விவாதிக்க நேற்று தயாரிப்பாளர்கள் சங்கத்தில் கூட்டம் நடந்தது, அதன்பின் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தில் செய்தியாளர் சந்திப்பு ஏப்ரல் 18