Home Posts tagged Priya Bhavani Shankar (Page 5)
செய்திக் குறிப்புகள்

மாஃபியா உருவாக இரண்டு பேர் காரணம் – உண்மையைச் சொன்ன கார்த்திக் நரேன்

இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படங்களுள் ஒன்றாக உள்ள படம் “மாஃபியா”. துருவங்கள் 16 புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் “மாஃபியா – பாகம் 1” படத்தை லைகா சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். அருண் விஜய், பிரசன்னா, பிரியா பவாணி சங்கர் படத்தின் முக்கிய பாத்திரங்களில்
சினிமா செய்திகள்

மாஃபியா பட டீசர் – ரஜினி புகழ்ச்சி படக்குழு மகிழ்ச்சி

துருவங்கள் 16 படத்தின் மூலம் எல்லோராலும் கவனிக்கப்பட்ட இயக்குநர் கார்த்திக் நரேன். அதற்க்டுத்து இவர் இயக்கிய, ‘நரகாசூரன்’ படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது. அதற்கடுத்து நாடகமேடை எனும் படத்தை இயக்கப் போவதாக அறிவிப்பு வெளியானது. ஆனால், அதை அப்படியே வைத்துவிட்டு மாஃபியா எனும் படத்தைத் தொடங்கினார். அருண்விஜய், பிரியாபவானிஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்தின் டீசர்
Uncategorized செய்திக் குறிப்புகள்

வீழ்ந்திருந்த என்னை தூக்கி நிறுத்தியது மான்ஸ்டர் – எஸ்.ஜே.சூர்யா நெகிழ்ச்சி

மே 17 அன்று வெளியான மான்ஸ்டர் படம் இரண்டு வாரங்களைக் கடந்தும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா மே 27 அன்று சென்னையில் நடந்தது. அவ்விழாவில் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் பேசும்போது… படத்தின் முதல் வரியை எழுதும்போது இந்தளவு வெற்றி கிடைக்கும் என்று நினைக்கவில்லை. குழந்தைகள் படமாக இருக்கும் என்றும் நினைக்கவில்லை.
விமர்சனம்

மான்ஸ்டர். – திரைப்பட விமர்சனம்

எஸ்.ஜே.சூர்யா பிரியா பவானி சங்கர் கருணாகரன் சிவ காட்சிகளில் மட்டும் வருகிற வில்லன் அணில்குமார் இந்த நான்கு பேரோடு ஒரு எலியையும் வைத்துக்கொண்டு எடுக்கப்பட்டிருக்கும் முழுநீளப்படம் மான்ஸ்டர். படம் தொடங்கியதிலிருந்து கடைசிவரை எல்லாக் காட்சிகளிலும். நீக்கமற நிறைந்திருக்கிற வேடம் எஸ்.ஜே.சூர்யாவுக்கு. அப்பாவியாகப் பெண் பார்க்கப் போவது , பெண் கிடைக்காத சோகம், பெண் கிடைத்துவிட்ட
சினிமா செய்திகள் நடிகை

ஶ்ரீரெட்டி செய்வது சரியா? – பிரியா பவானி சங்கர் கருத்து

சின்னத்திரையிலிருந்து திரைத்துறைக்கு வந்து,மேயாத மான், கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரியா பவானி சங்கர். இவர் இன்று சென்னையில், தனியார் அழகு நிலையத்தை திறந்து வைத்தார். அதன்பின்னர் பிரியா பவானி சங்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.அப்போது அவரிடம் நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவது பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, திரைத்துறையில் நடிகைகள் பாலியல்