October 16, 2026
Home Posts tagged President
சினிமா செய்திகள்

திரைத்துறையிலிருந்து விலகுகிறார் ஆர்.கே.செல்வமணி

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு மார்ச் 16 அன்று தேர்தல் நடைபெறவிருக்கிறது.இந்நிலையில் அச்சங்கத்தின் பொதுக்குழு பிப்ரவரி 21 ஆம் தேதி நடந்தது. இப்போது அச்சங்கத்தின் தலைவராக இயக்குநர் ஆர்.கே.செல்வமணி இருக்கிறார். அவர் தலைமையிலான இப்போதைய நிர்வாகிகள் மீண்டும் போட்டியின்றித் தேர்வு