September 10, 2025
Home Posts tagged Preethi mukundan
விமர்சனம்

கண்ணப்பா – திரைப்பட விமர்சனம்

கண்ணப்ப நாயனார் என்பவர் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். திண்ணன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், வேடர் குலத்தில் பிறந்தவர், வேட்டை ஆடுவதில் சிறந்தவர். நாணன், காடன் என்ற நண்பர்களோடு வேட்டையாடச் சென்ற போது, திருக்காளத்தி மலையில் குடுமித்தேவர் என்ற
செய்திக் குறிப்புகள்

தயாரிப்பை விட இயக்கம்தான் எளிது – டான் ஆகாஷ் பாஸ்கரன் பேச்சு

தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை, சிவகார்த்திகேயனின் பராசக்தி, எஸ்டிஆர் 49 ஆகிய படங்களைத் தொடர்ந்து, 4 ஆவது படைப்பாக, அதர்வா முரளி நடிப்பில் “இதயம் முரளி” படத்தைத் தயாரிக்கிறது தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனின் டான் பிக்சர்ஸ் நிறுவனம். “இதயம் முரளி” படத்தின் மூலம் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் இயக்குநராக அறிமுகமாகிறார். இப்படத்தில், அதர்வா, பிரீத்தி முகுந்தன், கயாது லோஹர்,
சினிமா செய்திகள்

அசோக்செல்வனின் புதியபடம் தொடக்கம் – அவரே தயாரிப்பது ஏன்?

நடிகர் அசோக் செல்வன் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் தக்லைஃப் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.இதற்கடுத்து அவர் நடிப்பில் தயாராகும் அடுத்த திரைப்படத்தின் தொடக்க விழா பூஜையுடன் சிறப்பாக நடைபெற்றது. இப்படம் அசோக்செல்வனின் 23 ஆவது படமாம்.அதனால் இப்படத்தின் பெயர் அறிவிப்புக்கு முன்பாக இப்படத்தை அவர் பெயரிலேயே அதாவது, ஏஎஸ் 23 (AS 23) என்று
செய்திக் குறிப்புகள்

நான் சென்னையில் பிறந்தவன் பெருமையாக இருக்கிறது – விஷ்ணுமஞ்சு நெகிழ்ச்சி

பிரபல நடிகர் மோகன் பாபு தயாரித்திருக்கும் பிரமாண்ட சரித்திர காவியம் ‘கண்ணப்பா’. இதில், பிரபல நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு மஞ்சு கண்ணப்பா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடித்திருக்கிறார். இவர்களுடன் மோகன் பாபு, சரத்குமார், மோகன்லால், அக்‌ஷய் குமார், பிரபாஸ், காஜல் அகர்வால், மதுபாலா உள்ளிட்ட இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள்
விமர்சனம்

ஸ்டார் – திரைப்பட விமர்சனம்

கமல் ரஜினி போல் பெரிய திரைப்பட நடிகர் ஆகவேண்டும என்று ஆசைப்படும் ஓர் இளைஞருக்கு அவ்வாசை நிராசையாகிவிடுகிறது.எனவே தன் கனவை தன் மகன் மூலம் நிறைவேற்றிட விரும்புகிறார். மகனும் அதை ஏற்று அதற்காக உழைக்கிறார். இடையில் எதிர்பாராத பெரும் சிக்கல் ஒன்று வருகிறது.நடிகராகவே முடியாது என்கிற அச்சிக்கலைக் கடந்து இலட்சியத்தை அடைந்தாரா? என்பதைச் சொல்கிறது ஸ்டார். பள்ளி மாணவர், கல்லூரி
செய்திக் குறிப்புகள்

என் மனதில் இருந்த வலியை நீக்கியது ஸ்டார் – கவின் வெளிப்படை

இயக்குநர் இளன் இயக்கத்தில் கவின் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படம் மே பத்தாம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் பி வி எஸ் என் பிரசாத் மற்றும் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளனர். இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு மே 2 ஆம் தேதி
சினிமா செய்திகள்

கவினின் ஸ்டார் – ஆச்சரியமளிக்கும் தமிழ்நாடு வியாபாரம்

‘பியார் பிரேமா காதல்’ எனும் வெற்றிப்படத்தை இயக்கிய இயக்குநர் இளன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஸ்டார்’ திரைப்படத்தில் கவின், லால், அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன், லொள்ளு சபா மாறன்,கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கே.எழில் அரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தத் திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். கலை