October 12, 2026
Home Posts tagged Pramothini
Uncategorized விமர்சனம்

ராமம் ராகவம் – திரைப்பட விமர்சனம்

அப்பா மகன் பாசம் மற்றும் உறவு குறித்து நிறையப் படங்கள் வந்திருக்கின்றன.அந்த வரிசையில் சேரும் இந்தப்படத்தில் முந்தைய படங்களில் இல்லாத ஒரு சிக்கல் வைக்கப்பட்டிருக்கிறது. அரசு அதிகாரி நேர்மையானவர் எனப் பெயர் பெற்றவர் சமுத்திரக்கனி. அவருடைய மகன் தனராஜ் கொரனானி. அப்பாவுக்கு நேரெதிர்.நிறைய கெட்ட