ஜெயம்ரவி நடிப்பில் ஆகஸ்ட் 15 அன்று வெளியான படம் கோமாளி. புது இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப்படத்தை ஐசரிகணேஷ் தயாரித்திருக்கிறார். இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு முன், திருச்சி பகுதி திரையரங்க உரிமையாளர்கள் கோமாளி படத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கினார்கள். கோமாளி படத்தை வாங்கி
2000 ஆம் ஆண்டின் முதல்நாளில் கோமாவில் விழும் பள்ளி மாணவனுக்கு பதினாறு ஆண்டுகள் கழித்து 2016 ஆம் ஆண்டு நினைவு திரும்புகிறது. பதினாறு ஆண்டுகளில் நாட்டில் நடந்துள்ள மாற்றங்களும் அதனால் அவ்விளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்களும்தான் படம். படத்தின் தொடக்கத்தில் பனிரெண்டாம் வகுப்பு மாணவனாக வருகிறார் ஜெயம்ரவி. அதற்காக கடுமையாக உழைத்து உடல் இளைத்திருக்கிறார். ஆனாலும் மாணவன் வேடத்துக்கு
ஜெயம்ரவி நடிப்பில் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் கோமாளி. இந்தப்படம் ஆகஸ்ட் 15 ஆம் நாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தில் 16 ஆண்டுகள் கோமா நிலையில் இருந்து மீள்பவராக ஜெயம்ரவி நடித்திருக்கிறார் என்பது முன்னோட்டத்தில் தெரிந்தது. மிகவும் சுவாரசியமான திரைக்கதை என்பதால் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கையாக
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. ஆகஸ்ட் 3 ஆம் தேதி இப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டது படக்குழு. அதில் இறுதிக் காட்சியில் கோமாவிலிருந்து எழுந்த கதாநாயகனிடம் யோகிபாபு இது
ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோமாளி’.பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள அந்தப் படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. அந்தப் படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப்படத்தின் முன்னோட்டம், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த முன்னோட்டத்தில், ரஜினி பல வருடங்களாக அரசியலுக்கு வருகிறேன் என்று
A completely new experience with #Comali! Make way for a stellar treat from #JayamRavi! With a complete make-over and a fun story this is a ride you would thoroughly enjoy! Directed by Pradeep Ranganathan, this #HiphopTamizha musical releases on August 15, 2019!

















