October 30, 2026
Home Posts tagged Postpones
சினிமா செய்திகள்

வீணாகும் கார்த்தி கால்ஷீட் – பொன்னியின் செல்வன் சோகம்

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், மணிரத்னம் இயக்கும் பொன்னியின்செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 டிசம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்கியது. அதன்பின் புதுச்சேரியில் சில நாட்கள் நடந்தது. அவற்றைத் தொடர்ந்து வடமாநிலங்களில் மார்ச் 21 ஆம் தேதி முதல் தொடங்கத் திட்டமிடப்பட்டிருந்தது. கொரோனோ வைரஸ் சிக்கல்