Home Posts tagged Post Production Works
சினிமா செய்திகள்

மாஸ்டர் இறுதிக்கட்டப் பணிகள் திடீர் நிறுத்தம் – காரணம் என்ன?

நடிகர் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில், விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும் விஜய்சேதுபதி வில்லனாகவும் நடித்துள்ளார்கள். மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 9 ஆம்
சினிமா செய்திகள்

பொன்னியின் செல்வன் வேலைகள் தொடங்காதது ஏன்?

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகும் பொன்னியின்செல்வன் படப்பிடிப்பு கொரொனாவால் தடைபட்டிருக்கிறது. இந்நிலையில், மே 11 ஆம் தேதி முதல் படப்பிடிப்புக்குப் பின்னான வேலைகளைத் தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதியளித்தது. அதையொட்டி பணிகள் தொடங்கும் படக்குழுவினர் தொழிலாளர் சம்மேளனத்தில் கடிதம் கொடுக்கவேண்டும் என்று ஆர்.கே.செல்வமணி கூறியிருந்தார். அதன்படி முதல்நாளிலேயே ஷங்கர் இயக்கத்தில்